தேசிய கல்வி தினம் வட்டார அளவிலான விழிப்புணர்வு சிலம்பம் போட்டி!!!

தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வண்ணமாக ராமநாதபுரம் நிக்கோலஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி,இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி நேரு யுவகேந்திரா…

பனைக்குளத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்-ஊராட்சி தலைவர் ஆர்.எம்.பௌசியா பானு துவக்கி வைத்தார்!!! 

பனைக்குளம்,நவ.10:- இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம் ஊராட்சியில் மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,இராமநாதபுரம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம்,பனைக்குளம் ஏ ஒன் கிளினிக் இணைந்து…

கோவை ரயிலில் கடத்தி வந்த ரூ.25 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் – ரெயில்வே ஊழியர் உட்பட 7 பேர் கைது.!!

வட மாநிலங்களில் இருந்து கோவைக்கு ரெயிலில் கடத்தி வந்த ரூ .25 லட்சம் போதைமாத்திரைகள்பறிமுதல் . ரெயில்வே ஊழியர் உட்பட 7 பேர் கைது. கோவை நவ…

ராமநாதபுரம் த.மு.மு.க,ம.ம.க-வினர் எச்.ராஜா மீது காவல்நிலையத்தில் புகார்!!

தமுமுக- மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவை பச்சை தேசத் துரோகி என்று கூறிய எச்.ராஜா மீது வழக்கு பதிவு…

இராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி ஜெகன் திரையரங்கு முற்றுகை

எஸ்.டி.பி.ஐ கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து கல்லா கட்டும் நல்லிணக்கத்தை கெடுக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி…

அரசு வேலை வாங்கித் தருவதாக 25 லட்சம் ரூபாய் மோசடி-அம்மா எக்ஸ்பிரஸ் ஆசிரியர் கைது!!!

கள்ளக்குறிச்சி கிராமச்சாவடி தெருவைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவர் ஓ.பி.எஸ் அணியில் நகர செயலாளராக உள்ளார். இவரிடம் கடந்த 2023 நவம்பர் மாதம் கோவை மாவட்டம் போத்தனூர் பகுதி…

மதவெறுப்பை விதைக்கும் அமரன் படத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்!!!

சென்னை,நவ.7:- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் முஜீபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு, தமிழ் திரைப்படத் துறையினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.…

அமரன் திரைப்படம்:வெறுப்பின் விதைப்பும் வரலாற்று திரிப்பும்-ம.ம.க தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ அறிக்கை!!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அண்மையில் வெளிவந்துள்ள அமரன் என்ற திரைப்படம் மண்ணுரிமைப் போராளிகளை தீவிரவாதிகளாக…

ராமநாதபுரத்தில் ஏழை மணப்பெண்ணுக்கு சீர்வரிசை பொருட்கள்-நாடார் மகாஜன சங்கம் சார்பில் வழங்கப்பட்டது!!!

நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் ஆணையின்படி,ஏழை,எளிய மணப்பெண்களுக்கு சீர்வரிசை செய்யும் பணிகள் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மாவட்டச் செயலாளர் குகன் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதன்…

ராமநாதபுரத்தில் ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற த.மு.மு.க கோரிக்கை!!!

ராமநாதபுரம் புதிய பஸ்,  நிலையம் அருகில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற கோரி த.மு.மு.க சார்பில் மின்சார வாரியத்தில் மனு அளிக்கப்பட்டது.ராமநாதபுரம் மாவட்ட மின்சார வாரியம்…