தமுமுக- மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவை பச்சை தேசத் துரோகி என்று கூறிய எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராஹிம்,மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம்,ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.