இராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி ஜெகன் திரையரங்கு முற்றுகை

எஸ்.டி.பி.ஐ கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து கல்லா கட்டும் நல்லிணக்கத்தை கெடுக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி…

அரசு வேலை வாங்கித் தருவதாக 25 லட்சம் ரூபாய் மோசடி-அம்மா எக்ஸ்பிரஸ் ஆசிரியர் கைது!!!

கள்ளக்குறிச்சி கிராமச்சாவடி தெருவைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவர் ஓ.பி.எஸ் அணியில் நகர செயலாளராக உள்ளார். இவரிடம் கடந்த 2023 நவம்பர் மாதம் கோவை மாவட்டம் போத்தனூர் பகுதி…

மதவெறுப்பை விதைக்கும் அமரன் படத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்!!!

சென்னை,நவ.7:- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் முஜீபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு, தமிழ் திரைப்படத் துறையினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.…

ராமநாதபுரத்தில் ஏழை மணப்பெண்ணுக்கு சீர்வரிசை பொருட்கள்-நாடார் மகாஜன சங்கம் சார்பில் வழங்கப்பட்டது!!!

நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் ஆணையின்படி,ஏழை,எளிய மணப்பெண்களுக்கு சீர்வரிசை செய்யும் பணிகள் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மாவட்டச் செயலாளர் குகன் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதன்…

ராமநாதபுரத்தில் ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற த.மு.மு.க கோரிக்கை!!!

ராமநாதபுரம் புதிய பஸ்,  நிலையம் அருகில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற கோரி த.மு.மு.க சார்பில் மின்சார வாரியத்தில் மனு அளிக்கப்பட்டது.ராமநாதபுரம் மாவட்ட மின்சார வாரியம்…

ராமநாதபுரத்தில் 2 பேருக்கு டெங்கு உறுதி

ராமநாதபுரம்,நவ.3:- ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பகுதியில் பருவமழை துவங்கியுள்ளதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. ராமநாதபுரம், உச்சிப்புளி,…

பாம்பன் போலீஸ் உதவி மையத்திற்குள் மழை நீர்

ராமநாதபுரம்,நவ.3:- ராமேசுவரம் அருகே பாம்பனில் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் உள்ள போலீஸ் உதவி மையத்தில் மழைநீர் புகுந்தது. பழமையான பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் வாகனங்களை நிறுத்துவதால்…

இப்படி பண்றீங்களேம்மா.. தண்டவாளத்தில் கண்டபடி இறங்கி ஏறும் பயணிகள்; ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் காத்திருக்கு ஆபத்து

ராமநாதபுரம்,நவ.3:- ராமநாதபுரம் ரயில்நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் இருந்து 2-வது பிளாட்பாரத்திற்கு செல்வதற்கு ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து இறங்கி, ஏறிச்செல்லும் பயணிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து…

பல்லுயிர்களின் சொர்க்கம் மன்னார் வளைகுடா;இன்று சர்வதேச உயிர்க்கோள காப்பக தினம்

ராமநாதபுரம்,நவ.3:- உலகளவில் உள்ள கடல்களில் இந்திய பெருங்கடல் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் கட்ச் வளைகுடா, காம்பட் வளைகுடா மற்றும் மன்னார் வளைகுடா ஆகியவை இந்திய பெருங்கடலில்…

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை!!!

ராமநாதபுரம்,அக்.28:- மதுரையில் அன்பு ஸ்போர்ட்ஸ் கவுன்சில் சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது இதில் மதுரை,தேனி , திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து…