ராமநாதபுரம் மாவட்டத்தில் பகுதிகளில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,மாண்புமிகு பால்வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் மாவட்ட…

கீழக்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை-மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் மனு!!!

மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் தமிழக முதல்வர், சுகாதார துறை அமைச்சர், சுகாதார துறை செயலர், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர், துணை…

விதைப்பண்ணை அமைத்தால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம்-வேளாண் அதிகாரி தகவல்!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்கியுள்ளது.ஆகவே விவசாயிகளுக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்வதற்கு அனைத்து வட்டாரங்களிலும் விதைப்பண்ணைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.மாவட்டத்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில்…

சக்கரக்கோட்டை ஊராட்சியில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்!!!

ராமநாதபுரம்,நவ.21:- ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இன்று (21.11.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தொடர்மழையால் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு…

குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் (ம) உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் தகவல்!!!

ராமநாதபுரம்,நவ.21:- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- 2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி…

தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!!

ராமநாதபுரம்,நவ.21:- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது”…

ராமநாதபுரத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சைக்கான விழிப்புணர்வு குறித்த விளம்பர ரதத்தினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!!! 

ராமநாதபுரம்,நவ.21:- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுகாதாரத்துறையின் மூலம் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சைக்கான விழிப்புணர்வு குறித்த விளம்பர ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்…

ஆசிரியை கொலையை கண்டித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கருப்பு பட்டை அணிந்து ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்றனர்!!!

ராமநாதபுரம்,நவ.21:- தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ஆசிரியை ரமணி அவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆசிரியர்கள்…

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் எம்.எல்.ஏ,மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!!

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் இன்று (21.11.2024) ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தொடர் மழையின்…

ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 20.11.2024 ஒரு நாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங்…