தமிழக வெற்றிக் கழகம் தலைவர் தளபதியார் ஆணைக்கிங்க,பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி,இராமநாதபுரம் மாவட்டம் தலைவர் மலர்வழி ஜெயபாலா தலைமையில்,இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதிகுட்பட்ட,இராமநாதபுரம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில்,முள்ளிமுனை ஊராட்சியில் அந்த கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளமாக இருந்த சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதை சீரமைத்து புதிய சாலை அமைக்கப்பட்டது.இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் ராஜா,மாவட்ட மாணவரணி தலைவர் தளபதி தமீம்,இராமநாதபுரம் மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி பொருப்பாளர் தளபதி மணிஷங்கர், திருவாடாணை தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் தொண்டிமுத்து, தொண்டீஸ்வரன், காரன்காடு சுதாகர், ஆர்.எஸ்.மங்கலம் தெற்கு ஒன்றியம் தமிழ்முருகன் உட்பட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.