ராமநாதபுரம் மத்திய மாவட்டம் புதுமடம் கிளை சார்பாக த.மு.மு.க 30-ம் ஆண்டை முன்னிட்டு கழகக் கொடி ஏற்றிவைத்து 100 நபர்களுக்கு உணவு,ஆரம்ப சுகாதாரப் பள்ளிக்கு மாணவர்கள் பயன்பாட்டிற்கு சில்வர் தட்டு வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக த.மு.மு.க மாநில துணை பொது செயலாளர் முகவை எஸ்.சலிமுல்லாஹ்கான்,புதுமடம் ஊராட்சி மன்ற தலைவர் காமில் உசேன்,மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராஹிம்,மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம்,மாவட்ட பொருளாளர் ஹமீது சபீக், ம.ம.க மாவட்ட செயலாளர் ஆசிக் சுல்தான்,துணை செயலாளர் கவுன்சிலர் காதர் பிச்சை உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை த.மு.மு.க,ம.ம.க புதுமடம் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.