காந்தி ஜெயந்தி விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் வளாகத்தில் மாவட்ட மருத்துவ பிரதிநிதிகள்
விற்பனையாளர் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.இந்நிகழ்விற்கு இராமநாதபுரம் மாவட்ட நீதிபதி உத்தம ராஜா தலைமை தாங்கினார்.மாவட்ட மருத்துவ பிரதிநிதிகள் சங்கம் துணைத் தலைவர் பிரவீன்,ஆனந்த்,பொருளாளர் விக்னேஷ், குமார்,ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.