ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளுக்கும் ஒரே இடமாய் ஸல்ஸபீல் ஈவன்ட்ஸ் என்ற தலைசிறந்த நிறுவனம் அதன் உரிமையாளர் சமூக சேவகர் தொழில்துறை டாக்டர் எம்.முஹம்மது நவாஸ் தலைமையில் இயங்கி வருகிறது.
திருமண தகவல் மையம் கேட்டரிங் சர்வீஸ்,போட்டோ வீடியோ கிராபிக்ஸ்,டெக்கரேட்டர்ஸ்,கிடுகு சாமியானா பந்தல் அமைப்பு,பிளக்ஸ் டிசைனிங் சம்பந்தப்பட்ட வேலைகள் கல்யாண விருந்துக்கு தேவையான அனைத்து மூலப்பொருட்கள் ஐஸ்கிரீம்,பாப்கார்ன் ஸ்வீட் பீடா,வெல்கம் ஜீஸ், பஞ்சுமிட்டாய்,ப்ரூட் சாலட், வாட்டர் பாட்டில்,வாழை இலை,ரோஸ் மில்க், வாழைமரம்,டைனிங் டேபிள்,பேப்பர் ரோல், உயர்தரமான மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி,அழகிய சைவ சாப்பாடு விருந்து,விருந்து பரிமாற கரம்,சிரம்,உரை,சீருடை நபர்கள்,புதுமனை புகு விழாவிற்கு ஒளி,ஒலி அமைப்பு உள்ளிட்டவைகளை உடனுக்குடன் பொதுமக்களின் தேவையறிந்து சிறப்புடன் செய்து வருகிறார்கள். இந்நிறுவனத்திடம் இவ்வாறான பொறுப்புகளை ஒப்படைக்கும் போது தங்களது பொறுப்புகளை உணர்ந்து தரமான மற்றும் குறைந்த விலையில் உயர்தர சேவைகளை வழங்கியும் வருகின்றனர். இந்நிறுவனத்தின் உரிமையாளரின் சமூக சேவைகளை அங்கீகரிக்கும் பொருட்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.