தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தேவேந்திர சேனா சமூக மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் பிரதிநிதிகள் இராமநாதபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்து தேவேந்திர குல வேளாளர் களை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்றி இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்க்க கோரிக்கை மனுவை மாவட்டத் தலைவர் பாபு தலைமையில், ஊடகப்பிரிவு தலைவர் இராம. சிவசாமி,செயலாளர் மணிமாறன், இளைஞர் அணி தலைவர் மணிவண்ணன் உள்ளிட்ட 11 பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அளித்தனர்.