ராமநாதபுரம் மாவட்ட அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் நிறுவன தலைவர் அரசக்குமார் சிறப்புரை!

ராமநாதபுரம்,ஜீலை.28:- அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க பிரதிநிதிகள் கூட்டம் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளியில் மாநில துணைத்தலைவர் வாசன் தலைமையில் நடைபெற்றது. இதில்…