மல்லர் கம்பம் விளையாட்டில் ராமநாதபுரம் மாணவர்கள் உலக சாதனை!

பனைக்குளம்,ஆக.6:– தமிழ்நாட்டின் மல்லர் கம்பம் தந்தை என அழைக்கப்படும் உலகு துரையின் 85-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு மல்லர் கம்ப கழகம் சார்பில் உலக வரலாற்றில்…